தேர்தல் அதிகாரிகள் சோதனை: திருப்பூர் அருகே 62 பட்டுப்புடவைகள் பறிமுதல் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு சென்ற 62 பட்டுப்புடவைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் அவற்றின் மதிப்பு ரூ. 3லட்சம் என்பது தெரியவந்துள்ளது.
பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த பட்டுப்புடவைகள் வீடியோ:












Click it and Unblock the Notifications