சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் ஒழுங்குமுறை ஆலோசனை கூட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை மாநகர தேர்தல் அதிகாரி, மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டவர்களின் தலைமையில் தேர்தல் ஒழுங்குமுறை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
வீடியோ:












Click it and Unblock the Notifications