திராவிட கட்சிகளுக்கு தனிமனித தாக்குதல் மட்டும் தான் தெரியும்- ஞானதேசிகன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடைபெற உள்ளது ஜனநாயகத்துக்கும் தனிமனித சர்வாதிகாரத்துக்கும் நடுவேயான தேர்தல் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

நடைபெற உள்ள மக்களவை தேர்தல் ஜனநாயகத்துக்கும், தனிமனித சர்வாதிகாரத்துக்கும் நடுவேயான தேர்தல். காங்கிரசுக்கும், மோடிக்கும் நடுவேயான தேர்தலாகவே இது மாறியுள்ளது. வளர்ச்சிப்பணிகள் தொடர வேண்டுமானால் மீண்டும் ஐந்தாண்டுகள் மக்கள் காங்கிரசை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.
திராவிட கட்சிகளை பொருத்தளவில் அவற்றுக்கு தொலைநோக்கு பார்வை கிடையாது. காழ்ப்புணர்ச்சியும், தனிமனித தாக்குதலும்தான் அவர்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
More From
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications