தேர்தல் முடிவுகள் நேரலை... எந்தெந்த சேனல்களில்?
சென்னை: தமிழில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சேனல்களில் இன்று தேர்தல் முடிவுகள் நேரடி ஒளிபரப்புதான் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன.
சில சேனல்கள் காலை 6 மணிக்கே தேர்தல் முடிவுகள் குறித்த நேரலை ஒளிபரப்பை ஆரம்பித்து, கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள், சீனியர் செய்தியாளர்களைப் பிடித்து தங்கள் ஸ்டுடியோவுக்குள் உட்கார வைத்து பேச வைத்துக் கொண்டிருக்கின்றன.

ஜெயா டிவி, ஜெயா மேக்ஸ் ஆகிய சேனல்கள் மட்டும் இதைப் பற்றி கவலையே படவில்லை. ஜெயா மேக்ஸில் ராமன் தேடிய சீதை படப் பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது காலை 7.30 மணிக்கு!
கேப்டன் டிவிக்கு இன்னும் விடியவே இல்லை. அங்கு இன்னும் அவர்களின் டிவி லோகோ மட்டும்தான் பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறது.
தேர்தல் முடிவுகளை லைவாக ஒளிபரப்பப் போகும் தமிழ் சேனல்கள் இவை...
சன் டிவி, சன் செய்திகள், ஜெயா, ஜெயா மேக்ஸ், புதிய தலைமுறை, தந்தி டிவி, கலைஞர் டிவி, கலைஞர் செய்திகள், ராஜ் டிவி, ராஜ் நியூஸ், நியூஸ் செவன், பாலிமர் செய்திகள், பாலிமர் டிவி, டிவி 18 தமிழ்நாடு, சத்தியம் டிவி, கேப்டன் நியூஸ், கேப்டன் டிவி, வெளிச்சம் டிவி.
இவை தவிர ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான இந்திய சேனல்கள், தெலுங்கு, கன்னட, மலையாள, இந்தி மொழி சேனல்களும் கூட தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகளை லைவாக ஒளிபரப்புவதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன.
உங்கள் ஒன்இந்தியா இணையதளமும், இந்த சேனல்களுக்கு நிகரான வேகத்துடன் லைவாக தேர்தல் முடிவுகளை வெளியிடவிருக்கிறது.
தேர்தல் கமிஷனின் http://www.elections.in/results/ தளத்திலும் உடனுக்குடன் பார்க்கலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications