மின்சாரம் பாய்ந்து தாயும், குழந்தையும் பலி.. சென்னையில் பரிதாபம்
சென்னையில் மின்சாரம் பாய்ந்து தாயும் அவரது 4 மாத குழந்தையும் பலியாகிவிட்டனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் டேபிள் ஃபேன் மின் இணைப்பில் தாயின் கைப்பட்டதில் மின்சாரம் பாய்ந்து அவரும், அருகில் இருந்த 4 மாத குழந்தையும் பலியாகிவிட்டனர்.
சென்னை வால்டாக்ஸ் சாலையை சேர்ந்தவர் அருணா. இவருக்கு 4 மாதத்தில் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவர் நேற்று அறையில் டேபிள் ஃபேன் ஓடி கொண்டிருந்தது.

அப்போது எதையோ எடுப்பதற்கு அருணா முற்பட்ட போது அவரது கை டேபிள் ஃபேனின் மின் இணைப்பில் பட்டது. இதில் அருணா மீது மின்சாரம் பாய்ந்தது. அப்போது அருகில் இருந்த குழந்தை மீதும் பாய்ந்தது.
இதனால் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications