ஒசூருக்குள் புகுந்த 5 யானைகளுடன் போராடிய வனத்துறையினர், பொதுமக்கள்.. பரபரப்பு வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஒசூர்: ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் வனத்துறை உதவியோடு விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் ஒசூர் அருகே நடந்துள்ளது.

ஒசூர் அருகேயுள்ள பேரண்டபள்ளி பகுதியில் அமைந்துள்ள, தனியார் நிறுவனத்திற்குள் இன்று காலை 5 யானைகள் நுழைந்தன. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், 3 மணிநேரம் போராடியும், பட்டாசுகள் வெடித்தும், கூக்குரல் எழுப்பியும், யானைகள் விரட்டியடிக்கப்பட்டன. பெங்களூர் அடுத்த பன்னேருகட்டா உயிரியல் பூங்காவில் இருந்து யானைகள் வந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்த வீடியோ இதுதான்:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+