எங்களை ஏங்க விட்டு எங்கே சென்றாய்.. !
Subscribe to Oneindia Tamil
சென்னை: பேரறிஞர் அண்ணா மறைவையொட்டி மறைந்த இசை முரசு நாகூர் இ எம் ஹனிபா பாடிய நெகிழ்ச்சிப் பாடல் எங்கே சென்றாய் எங்கே சென்றாய்.. எங்களை ஏங்க விட்டு எங்கே சென்றாய்.
இன்று அண்ணாவின் அன்புத் தம்பி கருணாநிதிக்கும் இது பொருந்தி வருகிறது. திமுகவினர் மத்தியில் இப்போது ஒலித்து உருக வைத்து கதறடித்துக் கொண்டிருக்கிறது இந்த நெகிழ்ச்சிப் பாடல்.
இதுதான் அந்த பாடல்












Click it and Unblock the Notifications