கருணாநிதி வழியில் நம்மை தளபதி வழி நடத்துவார்: கி. வீரமணி
சென்னை: 91 வயதிலும் 19 வயது வாலிபரை போல செயல்படும் திமுக தலைவர் கருணாநிதியை பார்த்து எதிரிகள் மிரண்டு போயுள்ளனர் என்று தி.க. தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி சென்னை தண்டையார்பேட்டையில் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பை தி.க. தலைவர் கி. வீரமணி துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
சிறு வயதிலேயே சமூக பணியை துவங்கிய கருணாநிதி 91 வயதாகியும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார். எந்த சூழலிலும் இயக்கத்தை தொய்வின்றி துவண்டு போகாமல் வழி நடத்துகிறார். இந்த இயக்கம் வாளை விட கூர்மையானது, வலிமையானது.
வெற்றி தோல்வி வரும் போகும். அதை பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக பாடுபடும் இயக்கம் இது.
கருணாநிதி இந்த 91 வயதிலும் 19 வயது வாலிபரை போன்று செயல்படுகிறார். அவரை பார்த்து எதிரிகள் மிரண்டு போயுள்ளனர். அவர் பார்க்காத வெற்றி, தோல்வி இல்லை. தோல்வியை வெற்றிக்கு வரமாக்கும் வல்லமை படைத்தவர் கருணாநிதி. அவரது வழியில் நம்மை வழிநடத்த தளபதி இருக்கிறார் என்றார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications