ஏப்ரல் 25 முதல் பொறியியல் விண்ணப்ப விநியோகம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.
இதனை, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை செயலர் இந்துமதி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர், "பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கும். இதற்கென 2 லட்சத்து 90 ஆயிரம் விண்ணங்கள் தயார் நிலையில் உள்ளன. 60 மையங்கள் மூலம் விண்ணப்பங்களை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

விண்ணப்ப விநியோகம் மற்றும் பொறியியல் கவுன்சிலிங் தொடங்கும் தேதி உயர்கல்வித்துறை செயலரின் ஒப்புதல் கிடைத்தவுடன் அறிவிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் வெள்ளிக்கிழமையோடு முடிவடைய உள்ள நிலையில்,அவர்கள் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை எவ்வித சிரமங்களும் இன்றி பெற சென்னை அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications