பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு – சென்னை மாணவர் முதலிடம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அண்ணாப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.இதில் சென்னையைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
பொறியியல் கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியலை இன்று காலை, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வெளியிட்டார்.இதில் சென்னையைச் சேர்ந்த மாணவர் சுந்தர நடேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும், முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை அபிஷேக், ஈரோட்டைச் சேர்ந்த விஜயராம் ஆகிய மாணவர்கள் பிடித்துள்ளனர்.
தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான இக்கலந்தாய்வு விளையாட்டு பிரிவினருக்கு 23 மற்றும் 24 ஆகிய தேதிகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 25ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
அதன்பின்பு, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 27 ஆம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications