அன்று துறவிகள், இன்று என்ஜினியர்கள்: ட்விட்டரை அதிர வைக்கும் என்ஜினியர்கள்
சென்னை: பொறியாளர்கள் தினத்தையொட்டி ட்விட்டரில் என்ஜினியர்ஸ்டே(#EngineersDay) என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவின் பொறியியல் துறை தந்தை விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. பொறியாளர் தினத்தையொட்டி ட்விட்டரில் என்ஜினியர்ஸ்டே(#EngineersDay) என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் 3வது இடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
பொறியாளர் தினத்தன்று பொறியாளர்கள் என்ன ட்வீட் செய்துள்ளார்கள் என பார்ப்போம்.
|
சுலபம்
சுலபமான விஷயத்தையும் கடினமாக்குவது எங்களின் சிறந்த திறமைகளில் ஒன்று #EngineersDay என ஷபானா ஹுசைன் ட்வீட் செய்துள்ளார்.
|
என்ஜினியர்
ஒரு என்ஜினியரிங் மாணவரால் மட்டும் தான் தேர்வுக்கு முந்தைய நாள் மாலையில் முழு சிலபஸையும் முடிக்க முடியும். என்ஜினியராக இருப்பதில் பெருமை அடைகிறேன் #EngineersDay என்கிறார் விகாஸ்.
|
என்ஜினியரிங்
என்ஜினியரிங்கை தவிர அனைத்தையும் தெரிந்து வைத்துள்ள ஒரு இனம் தான் என்ஜினியர்கள் #EngineersDay என மங்கேஷ் தெரிவித்துள்ளார்.
|
பிரச்சனைகள்
பிரச்சனைகளை தங்களின் ஐடியாக்கள் மூலம் தீர்ப்பார்கள். பிரச்சனையே இல்லாவிட்டால் அதை உருவாக்குவார்கள் #EngineersDay #HappyEngineersday என பங்கஜ் ட்வீட் செய்துள்ளார்.
|
துறவிகள்
துறவிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உணவு, தூக்கம் மற்றும் பிற சந்தோஷங்களை தியாகம் செய்தவர்களை துறவிகள் என்றார்கள். தற்போது அவர்களை என்ஜினியர்கள் என்கிறார்கள். #EngineersDay என தீபிகா கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications