ஆரம்பத்தில் ஜெ.வைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டு தீர்ப்பின்போது கூப்பாடு போட்ட இங்கிலீஷ் சானல்கள்!
சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே கண்டு கொள்ளாமல் இருட்டடிப்பு செய்த ஆங்கில செய்தி சானல்கள் இன்று தீர்ப்பின்போது மட்டும் படு முக்கியமாக விழுந்து விழுந்து ஒளிபரப்பு செய்த கூத்தை மக்கள் கண்டனர்.
ஆங்கிலச் சானல்களுக்கு டெல்லி, வட இந்திய மாநிலங்கள்தான் முக்கியமானவை. அதிலும் இந்தி பேசும் மாநிலங்கள் என்றால், யாராவது ஒருவர் கேஸ் விட்டால் கூட விழுந்து விழுந்து அதை லைவ் செய்து பரம மகிழ்ச்சி அடைவார்கள்.

அதைத் தாண்டி வேறு எந்த மாநிலத்தில் எது நடந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். அப்படியே கண்டு கொண்டாலும் கூட தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்றால் மூச்சே காட்ட மாட்டார்கள். கடைசிக் கட்டமாகத்தான் அதைக் காட்டி வி்ட்டுப் போவார்கள்.
முன்பு லாலு பிரசாத் யாதவ் மீதான மாட்டுத் தீவண வழக்கின்போது ஒவ்வொரு நிகழ்வையும் லைவ் செய்து கொண்டாடினர். ஆனால் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் ஒவ்வொரு முறையும் வாய்தா வாங்கியபோதெல்லாம் அதைக் கண்டு கொண்டதே கிடையாது. செய்தி கூட போட்டது கிடையாது.
ஆனால் இன்று தீர்ப்பையொட்டி காலையிலிருந்தே மாய்ந்து மாய்ந்து செய்தி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications