திண்ணைல கிடந்த எடப்பாடிக்கு திடுக்னு வந்துச்சாம் முதல்வர் பதவி: தெறிக்கும் மீம்ஸ்
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளது குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ் போடுகிறார்கள்.
தமிழக அரசியல் சூழல் அசாதாரணமாக மாறியதில் இருந்தே மீம்ஸ் கிரியேட்டர்கள் இரவு, பகலாக வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று பதவியேற்றுக் கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி தான் இன்று மீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கியது.
|
வைகோ
எடப்பாடிக்கு வைகோ வாழ்த்து 😂😝
#EdapadiPalanisamy #Edappadi #EPS #Palanisamy
|
எடப்பாடி
அடப்பாவிகளா முதல்வர் பதவிங்கிறது இப்படியாகிவிட்டதே!
|
பழனியம்மா
அம்மா ,சின்னம்மா மாதிரி இது எடப்பாடி பழனியம்மா ஆட்சி :-))))))
|
சசிகலா
சசிகலா தான் இப்போயும் முதலமைச்சர் 😌
|
ஓபிஎஸ்
திண்ணைல கிடந்த எடப்பாடிக்கு திடுக்னு வந்துச்சாம் முதலமைச்சர் பதவி 😂
ஓபிஎஸ் சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
|
ஓமைகாட்
அதே கண்கள்
|
பஸ்ட் நைட்
பஸ்ட் நைட் போறாப்ல அவசரம். படபடன்னு ஓடுறது என அதிமுக அமைச்சர் பதவியேற்றது குறித்து ட்வீட்டியுள்ளார்.
|
சசிகலா
வீட்டு சாப்பாடு வேண்டும் -சசிகலா
வார்டன்: பேசாம போறியா,இல்லை கரண்ட் வயர கடிக்க விடவா
|
பழனியம்மா
R.K Nagar தொகுதில T.T.V. தினகரன வெற்றி பெற வச்சி முதல்வரா ஆக்குவதே மினிமாவோட பிளான்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications