சோளப்பயிருடன் சேர்த்து “கஞ்சா” விவசாயம் - ஈரோட்டில் இருவர் கைது
ஈரோடு: ஈரோட்டில் சோளப்பயிருக்குள் ஊடுபயிராக போதைச் செடியான கஞ்சா பயிரிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சின்னச்செங்குளம் பகுதியில் சோளப்பயிரின் இடையே கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக பர்கூர் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பவானி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜானகிராம், அந்தியூர் காவல் ஆய்வாளர் சுகவனம், அதிரடிப்படை உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோ உள்ளிட்ட போலீஸார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள சோளக்காட்டில் சோதனை செய்தபோது கிட்டதட்ட ஒரு ஏக்கர் பரப்பளவில் சோளபயிர்க்ளுக்குள் ஊடுபயிராக சுமார் 5 அடி உயரத்துக்கு 65 கஞ்சா செடிகள் வளர்ந்திருப்பது தெரிந்தது.
இதுதொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த சின்னத்தம்பி, நாகன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கெஞ்சன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications