பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்...பயந்து போய் விஷம் குடித்தார் - ஈரோட்டில்!
ஈரோடு: ஈரோட்டில் பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தவர் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகிலுள்ள வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். வேன் டிரைவரான இவர் இரு நாட்களுக்கு முன், வண்டிக்கு லோடு ஏற்ற சென்ற இடத்தில் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
மாணவி, கூச்சல் போட்டதும், தப்பியோடி விட்டார். விசாரித்த கடத்துார் போலீசார், பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ராமகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை கோவை மாவட்டம், அன்னுார் குளத்தில் இராமகிருஷ்ணன் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். அருகில், பாதியளவு மதுவுடன் மது பாட்டில் கிடந்தது. இதனையடுத்து அன்னுார் போலீசார், கடத்துார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
"தன் மீது பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து, அடிப்பார்கள் என பயந்து, ராமகிருஷ்ணன் தற்கொலை செய்திருக்கலாம்" என அன்னுார் போலீசார் தெரிவித்தனர். அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications