ஈரோடு சிறுமி பலாத்கார வழக்கு – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தைச் சேர்ந்த 3 ஆம் வகுப்பு சிறுமி ஒருவர் கமலாநகர் 3 ஆம் வீதியில் வசித்து வந்தார். இந்நிலையில் அச்சிறுமியை 60 வயதான சுந்தர ராமலிங்கம் என்ற முதியவர் நைசாக பேசி அழைத்துச் சென்று மானபங்கம் செய்துள்ளார்.
இதுபற்றி தேவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இந்த சம்பவம் பற்றி கருங்கல் பாளையம் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சுந்தரமகாலிங்கத்தை கைது செய்தனர்.
அவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட காரணத்தினால், குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 1 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்றும் ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications