ஜெ.பிரசாரம் தேர்தல் பிரசாரமாக இல்லை.. உயிர் கொல்லி பிரசாரமாக உள்ளது: ஈ.வி.கே.எஸ். - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் தேர்தல் பிரசாரமாக இல்லை. உயிர் கொல்லி பிரசாரமாக உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஜெயலலிதா பிரசாரம் தேர்தல் பிரசாரமாக இல்லை. உயிர் கொல்லி பிரசாரமாக உள்ளது. இந்த தேர்தலில் ஜெயலலிதா பிரசாரம், மக்களுக்கு எதிராக உள்ளது.
என்னதான், எப்படித்தான் பிரசாரம் செய்தாலும், ஜெயலலிதா இந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை காணப்போவது உறுதி என்றார் இளங்கோவன்.
இளங்கோவன் செய்தியாளர்கள் சந்திப்பு வீடியோ:












Click it and Unblock the Notifications