மொட்டைக்கு ரூ. 1000... மீசைக்கு ரூ. 500... அதிமுகவினரை கிண்டலடித்த இளங்கோவன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர் ஜெயலலிதா என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். திருச்சியில் பிரச்சாரம் செய்த இளங்கோவன், ஜெயலலிதா சிறையில் இருந்த போது ரூ. 1000 வாங்கிக்கொண்டு மொட்டையடித்தனர், ரூ. 500 வாங்கிக்கொண்டு மீசை எடுத்தனர் என்று கிண்டலடித்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications