கருணாநிதியுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திடீர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து பேசினார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி கருணாநிதி. குடும்பத்தின் பெரியவர் போன்று இருக்கும் அவர் அரசியல் எல்லைகளை கடந்த தலைவர். அதனால் தான் தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள நான் அவரை சந்தித்து வாழ்த்து பெறலாம் என்று வந்தேன்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி பற்றி நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், கருணாநிதியும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு என்றார்.
More From
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications