பேரறிவாளன் குற்றம் செய்யவில்லை எனில் விடுதலை செய்வதில் தவறு இல்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்
பேரறிவாளன் குற்றம் செய்யவில்லை எனில் விடுதலை செய்வதில் தவறு இல்லை என்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
சென்னை: பேரறிவாளன் குற்றமே செய்யவில்லை எனில் அவரை விடுதலை செய்வதில் எந்த தவறும் இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
26 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய காங்கிரஸ், பாஜக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் பேரறிவாளன் வாங்கிக் கொடுத்த பேட்டரியால்தான் பெல்ட் பாம் செய்யப்பட்டதா? என்கிற சர்ச்சை நீடிக்கிறது.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளங்கோவன், பேரறிவாளன் குற்றம் செய்யவில்லை எனில் அவரை விடுதலை செய்யலாம் என்றார்.
மேலும் ராமேஸ்வரம் மீனவர்களை கடலோர காவல்படை சுடவில்லை என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது எற்புடையது அல்ல என்றும் இளங்கோவன் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications