ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீர் டெல்லி பயணம் – வாசன் கட்சி கொடி ரிலீஸ் பின்னணியில்!
சென்னை: சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கட்சிக் கொடியினை வெளியிட்டுள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீரென்று டெல்லி செல்கிறார்.
வாசன் வெளியேறியதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில் மாவட்டம் வாரியாக தலைவர் இளங்கோவன் கூட்டத்தை நடத்தி வருகின்றார். அவரது சுற்றுப்பயணம் 28 ஆம் தேதி முடிகிறது. அன்றுதான் வாசன் தொடங்கியுள்ள புதுகட்சியின் மாநாடும் நடைபெறுகிறது.

இந்நிலையில், நேற்று மேலிடம் திடீரென ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உடனடியாக அவர் இன்று அவர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இதனால் இன்று விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் நடக்க இருந்த செயல்வீரர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இன்று காலைதான் வாசன் தனது புதிய கட்சியின் கொடியை வெளியிட்டார் என்பது நினைவிருக்கலாம்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது











Click it and Unblock the Notifications