ஜெயலலிதா உடம்புக்கு என்ன ஆச்சு.. கவலையாக இருக்கிறது: ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் மீது எனக்கும் அக்கறை உள்ளது. அவரது உடலுக்கு என்ன என்பது குறித்து தமிழக அரசு பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன. அவருக்கு சிறுநீரக கோளாறு என்று வாட்ஸ் ஆப்பி்ல் தகவல் பரவி வருகிறது. சர்க்கரை நோய் அதிகரித்து விட்டதாக கூறுகிறார்கள். அவரால் நடக்க முடியாத அளவுக்கு மூட்டு வலி அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் முதல்வரின் உடல் நலம் குறித்து அரசியல் தலைவர்கள் மத்தியிலும் ஒரு விதமான பரபரப்பு காணப்படுகிறது. இன்று செய்தியார்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்டனர்.
அப்போது இளங்கோவன் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மருத்துவ அறிக்கை வெளியிட வேண்டும். முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து எனக்கும் அக்கறை உள்ளது என்றார் இளங்கோவன்.
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், காமராஜப் பெயரைச் சொல்ல உங்களுக்கு அருகதை இல்லை என்று கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு இளங்கோவன் பதிலளிக்கையில், காமராஜர் பிறந்த நாளை கொண்டாடி ஊரை ஏமாற்றுகிறது பாஜக என்று பட்டென்று பதிலளித்தார் இளங்கோவன்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications