விஜயகாந்த் கூட சேர்ந்துட்டாருல்ல.. அதான்.. மைக்கை தூக்கிப் போட்ட வைகோ குறித்து இளங்கோவன்!
சென்னை: விஜயகாந்த்துடன் சேர்ந்து வி்ட்டார் இல்லையா. அதுதான் வைகோ இப்படியெல்லாம் நடக்க ஆரம்பித்துள்ளார் என்று பாலிமர் டிவி செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்காமல் மைக்கை எடுத்துப் போட்டு விட்டு வைகோ போனது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வைகோ அவர்கள் தொலைக்காட்சியின் பேட்டியின்போது, நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மைக்கை தூக்கி எறிந்துவிட்டு அவர் பாதியிலேயே கோபமாக எழுந்து சென்றுவிட்டார். இதற்கு காரணம் என்னவென்று கேட்டால், சகவாச தோஷம்தான்.

விஜயகாந்த் அங்கே சேர்ந்திருக்கின்றார். ஆகவே இதுபோன்ற நடவடிக்கைகளை மற்றவர்களும் செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதுதான் வைகோவின் நடவடிக்கை காட்டுகிறது.
திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து இரண்டு நாளில் அறிவிக்கப்படும். அதன்பிறகு எந்தெந்த தொகுதி காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் என்று அறிவிக்கப்படும் என்றார் இளங்கோவன்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications