ஈவிகேஎஸ் சொல்வதைக் கேளுங்க.. இதுக்கு மேல இறங்கி வந்து யாருமே ஓட்டு கேட்க முடியாதுங்க..!
திருப்பூர்: திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன், அங்கு நடந்த பிரசாரத்தில் பேசியது படு உருக்கமாக இருந்தது.
தனது குடும்பத்தின் சொத்து பத்துக்கள் குறித்தும், தான் சேர்த்து வைத்த சொத்துக்களை விவரித்தும் இறங்கி வந்து ஓட்டு கேட்டார் இளங்கோவன்.
அம்மாபேட்டை வட்டாரத்திற்கு உள்பட்ட குட்டை முனியப்பன் கோவில், குறிச்சி உள்பட 49 கிராமங்களில் இளங்கோவன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது...

40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில்
என் 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் யாரிடமும் லஞ்சம் வாங்கியதில்லை. இனிமேலும் இறுதி மூச்சு உள்ளவரை லஞ்சம் வாங்க மாட்டேன்.

பண ஆசையெல்லாம் போச்சுங்க
எனக்கு சொத்து, பணம் மீது ஆசையும் கிடையாது.

மனைவி, குழந்தைகளுக்குத் தேவையானதை
என் மனைவி, குழந்தைகளுக்கு தேவையான சொத்துக்களை முன்னோர்களே சம்பாதித்து கொடுத்து விட்டனர்.

பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி கட்டினேன்
2004-ல் அமைச்சராக இருந்தபோது பள்ளி கட்டிடங்கள், மருத்துவ மனை கட்டிடங்கள் கட்டியுள்ளேன். கல்வி கடனுக்கு தேவையான உதவிகள் செய்துள்ளேன்.

மீண்டும் ஒரு சான்ஸ் தாருங்கள்
மீண்டும் ஒருமுறை உங்களுக்காக உழைக்க ஒரு வாய்ப்பு தாருங்கள். மீண்டும் தமிழகத்தில் காமராஜர் ஆட்சிஅமைய வழிகாட்டுங்கள் என்றார் இளங்கோவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications