4-5 பெண்களுக்கு தேர்தலில் சீட்.. இளங்கோவன் தகவல்.. அதில் ஒருவர் குஷ்புவா?
தமிழக சட்டசபைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. திமுக ஏற்கனவே தேர்தல் அறிக்கையையும், வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவிட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு சீட்டு...
இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், "நாளை அல்லது நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பாளர் பட்டியலில் 4-5 பெண்கள், 7-8 இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

பாகுபாடு இல்லை...
தொகுதிகள் ஒதுக்கப்படுவதில் எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை. வேட்பாளர் பட்டியலை தேர்வு குழுவே தயார் செய்தது.

ஜோதிமணி விவகாரம்...
தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டால் ஜோதிமணி நீக்கப்படுவார். 4-5 நாட்கள் தமிழகத்தில் ராகுல் பிரசாரம் செய்வார். சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குஷ்பு போட்டி...
இதற்கிடையே, சென்னை மயிலாப்பூரில் நடிகை குஷ்பு காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications