வாங்க, வாங்க எங்க கூட்டணிக்கு வாங்க: விஜயகாந்தை மீண்டும் அழைக்கும் இளங்கோவன்
சென்னை: திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வருமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்தை மீண்டும் அழைப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் தமிழக காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணிக்கு வருமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழைப்பு விடுத்தும் அவர் இதுவரை பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில் விஜயகாந்த் நிச்சயம் தங்கள் கூட்டணிக்கு வருவார் என்று இளங்கோவன் அடிக்கடி தெரிவித்து வருகிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விஜயகாந்தை சந்தித்து தங்களுடன் கூட்டணி வைக்குமாறு கூறியிருக்கலாம். மொத்தம் உள்ள 160 கட்சிகளையும் ஜவடேகர் சந்தித்து ஆதரவு கோரலாம்.
திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்தை ஏற்கனவே அழைத்தோம். தற்போது மீண்டும் அழைப்பு விடுகிறோம். அவர் எங்கள் கூட்டணிக்கு வருவார் என நம்புகிறோம். திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு நடக்கும் வேளையில் நடக்கும் என்றார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications