சசி சொன்னபடி ஆடுனா தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்தான் வரும்: கே.பி.முனுசாமி காட்டம்
சசிகலாவின் எண்ணப்படிதான் இப்போது தமிழக அரசு இயங்குகிறது என்றால், சட்டசபைத் தேர்தல் முன்கூட்டியே வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் எண்ணப்படி ஆட்சி நடந்தால் முன்கூட்டியே தேர்தல் வருவதை தடுக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி காட்டமாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சசிகலாவின் எண்ணப்படி தமிழக அரசு இப்போது நடந்தால் அடுத்த தேர்தல் முன்கூட்டியே வருவதை யாரும் தடுக்க முடியாது. ஜெயலலிதாவின் எண்ணப்படி செயல்பட்டால் தான் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடைபெறும்.
சசிகலாவின் குடும்பம் முழுமையாக அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். அப்போதுதான் எந்தவொரு பிரச்சனையுமின்றி, இரு அணிகளும் இணைய முடியும், வலுவடைந்து அரசியலில் செயல்படமுடியும்.
இவ்வாறு முனுசாமி கூறினார்.
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஓ.பி.எஸ். அணியின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராக உள்ளார். இந்த நிலையில் தேர்தல் வரும் என்று முனுசாமியும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்











Click it and Unblock the Notifications