பெண்ணுடன் சல்லாபித்த தென் மாவட்ட திமுக முக்கிய புள்ளி? வைரலாகும் வீடியோ
சென்னை: திமுக தென் மாவட்ட முக்கிய புள்ளி ஒருவர், பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வாட்ஸ்அப் மூலம் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைத்தளங்களிலும் இது பரபரப்பு பேசு பொருளாக மாறியுள்ளது.
திமுகவை சேர்ந்த பெரியவரான அந்த மாஜி அமைச்சர். தற்போது மதுரைக்கு அருகேயுள்ள மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில், திருப்பம் தரும் என்ற எதிர்பார்ப்பில் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில், அவரும், பெண் ஒருவரும், அறையொன்றில் நெருக்கமாக இருப்பதை போன்ற, மொபைல் வீடியோ காட்சிகள் இன்று காலை முதல் வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. இது பிற சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு, உலா வருகிறது.
இந்த வீடியோவில் முக்கிய புள்ளியின் முகம் தெளிவாக தெரிகிறது. ஆனால், உடன் இருக்கும் பெண்ணின் முகம் காட்டப்படாத அளவுக்கு வீடியோ பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகியுள்ளது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications