அலுவலக வாடகை பாக்கி வேணுமா.. அப்படின்னா லஞ்சம் கொடுங்க- மின்வாரிய அதிகாரி பொறி வைத்து கைது: வீடியோ
மின்வாரிய அலுவலகத்தின் வாடகை பாக்கியைக் கேட்ட உரிமையாளரிடம் லஞ்சம் கேட்ட செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
கரூர்: மின்வாரிய அலுவலகத்தின் வாடகை பாக்கியைக் கொடுக்க லஞ்சம் கேட்ட செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் பாபு. இவர் குளித்தலை அண்ணா நகரில் உள்ள தனது வீட்டை மின்வாரிய வருவாய் அலுவலகத்துக்கு வாடகைக்குக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த அலுவலக நிர்வாகம் பல மாதங்களாக வாடகை கொடுக்காமலேயே இருந்து வருகிறது.

இதனால், பாபு குளித்தலை கோட்ட செயற்பொறியாளர் தங்கவேலுவிடம் தனக்கு வாடகை பாக்கியாக ரூ.60,000 உள்ளது. அதைத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்குச் செயற்பொறியாளர் தங்கவேலு, வாடகை பாக்கி வேண்டுமானால் தனக்கு ரூ.2000 லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
அதனையடுத்து, பாபு, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதனையடுத்து, தங்கவேலுவிடம் பாபு பணம் கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைக் கைது செய்தனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications