நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்ட மேடையில் பலத்த வெடிச்சத்தம்... வெடிகுண்டா.?
Subscribe to Oneindia Tamil

நேற்று இரவு மதுரை நடனா நாட்டியா நர்த்தனா தியேட்டர் வளாகம் அருகே நாஞ்சில் சம்பத் பங்கேற்கும் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெரிய மேடையும் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் திடீரென மேடையில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அதிர்ஷ்டவசமாக யாரும் மேடையில் இல்லாததால் பெரிய ஆபத்து ஏற்படவில்லை. மேடை முழுமையாக சேதமடைந்தது.
வெடித்தது என்ன என்பது குறித்து போலீஸ் தரப்பில் வெளிப்படையாக சொல்லப்படவில்லை. வெடிகுண்டா அல்லது வேறு ஏதேனுமா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications