'டெர்மினேட்டர்' வந்து போனதால்தான் 'அம்மா'வுக்கு 'என்ட் ஆப் டேஸ்' ஸ்டார்ட் ஆச்சாமே..
சென்னை: ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் அர்னால்ட் வந்து விட்டுப் போன பிறகுதான் ஜெயலலிதாவுக்கு சிக்கலாகி விட்டதாக பேஸ்புக்கில் கலகலப்பை ஏற்படுத்தி படம் போட்டு வருகின்றனர்.
பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவதெல்லாம் முன்பு மாதிரி இல்லை. ஏதாவது ஒரு சூடான விவகாரத்தை வைத்து படம் போட்டு கலகலப்பாக்கி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பரபரப்பாக உள்ள ஜெயலலிதா கைது விவகாரத்தை வைத்து பேஸ்புக்கில் ஏகப்பட்ட காமெடிக் காட்சிகளைக் காண முடிகிறது.

ஐ பட விழா...
சமீபத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்னைக்கு வந்திருந்தார். ஐ பட ஆடியோ விழாவுக்காக வந்திருந்தார்.

ஜெ.வுடன் சந்திப்பு...
சென்னை வந்த அவர் முதல்வராக அப்போது இருந்த ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேசினார். ஜெயலலிதாவை வெகுவாக புகழ்ந்தும் பேசியிருந்தார். தனது பேஸ்புக்கிலும் கூட ஜெயலலிதாவைப் பாராட்டியிருந்தார்.

பேஸ்புக் குறும்பு...
இப்போது அந்தப் படத்தைப் போட்டுத்தான் சிரிக்க வைத்து வருகின்றனர் பேஸ்புக் குசும்புக்காரர்கள் சிலர்.

போட்டோ கமெண்ட்...
ஜெயலலிதா, அர்னால்ட் சந்திப்புப் படத்தைப் போட்டு அதற்கு மேலே டெர்மினேட்டர் அர்னால்ட், அம்மாவைப் பார்த்த பிறகுதான், ஜட்ஜ்மென்ட் டே சீக்கிரமாக வந்து என்ட் ஆப் டேஸ் ஸ்டார்ட் ஆச்சுன்னு சொல்றாங்களே.. உண்மையா இருக்குமோ என்று ஒரு போட்டோ கமெண்ட் போட்டுள்ளனர்.

டெர்மினேட்டர்...
டெர்மினேட்டர் அர்னால்ட் நடித்த படத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டர் பறக்காதுங்களே...
இன்னொரு படத்தில் அர்னால்டு ஜெயலலிதாவைப்பார்த்து நீங்க வேணா கோர்ட்டை அமெரிக்காவுக்கு மாத்தச் சொல்லி கேளுங்களேன் என்று கூறுகிறார். அதற்கு ஜெயலலிதா, அவ்வளவு தூரம் ஹெலிகாப்டர் பறக்காதுங்களே என்று பதிலளிக்கிறாராம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications