என்னது டெல்லியில் "காஜல் அகர்வாலு"க்கு 'ஆழ்ந்த நன்றி' சொன்னாரா கேப்டன்?
சென்னை: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றி பாரதிய ஜனதா, காங்கிரஸை மண்ணை கவ்வியது போதும்.. சமூக வலை தளங்களில் கமெண்டுகள் படுபரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றன.
ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடி, பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா, தமிழகத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நடிகை குஷ்பு என பலரையும் கலாய்த்து எடுத்துக் கொண்டிருக்கின்றனர்..

இந்த வகையில் தே.மு.க. தலைவர் விஜயகாந்தையும் விட்டு வைக்கவில்லை இந்த குசும்பர்கள்.. இப்படி யாரோ குசும்பர் பார்த்த போட்டோஷாப் வேலைதான் இது..
அண்மையில் ஒபாமா இந்திய வருகையை விஜயகாந்திடம் அவரது மனைவி பிரேமலதா கூறுவதாகவும் அதற்கு உங்க அப்பா வருகிறாங்கன்னு சொன்னியே என கேப்டன் கேட்பதாகவும் வலைதள குசும்பர்கள் விளையாடினர். இப்போது கேப்டன் அரவிந்த் கேஜ்ரிவாலை உச்சரித்தால் 'காஜல் அகர்வால்' என்றுதான் சொல்வார் என குசும்பாக சித்தரித்திருக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications