பாதுகாப்பற்ற சென்னை விமான நிலையம்... 4 வது முறையாக மேற்கூரை இடிந்தது!

சென்னை விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு மறுகட்டுமானம் செய்யப்பட்டது. இதன் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான முனையங்கள் சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு, பயணிகள் வசதிகள் மேம்படுத்தப்பட்டன.
புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தை கடந்த பிப்ரவரி மாதம் துணை குடியரசுத் தலைவர் அன்சாரி திறந்து வைத்தார். புதிய விமான நிலையம் திறக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே மேற்கூரை (பால்சீலிங்) இடிந்து விழுந்தது.
வருகைப் பகுதியில் இரு முனையங்களிலும் கூரை இடிந்து விழுந்தது. 3 முறை நடந்த இந்த விபத்துகளின் போது பயணிகளுக்கோ, ஊழியர்களுக்கோ எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் விமான நிலையத்தில் மேற்கூரை இன்று 4-வது முறையாக இடிந்து விழுந்தது.
உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலையம் இணையும் வருகை பகுதியில் உள்ள 8-வது கேட்டில் இந்த விபத்து நடந்துள்ளது.
20 அடி நீளம், 3 அடி அகலத்திற்கு ‘பால் சீலிங்' விழுந்த போது பயணிகள் யாரும் இல்லை. எனவே இந்த முறையும் எந்த உயிர்ச் சேதமும் இல்லை.
ஒப்பந்ததாரர்கள் முறையாக இந்த பணியை செய்யாததாலேயே அடிக்கடி இடிந்து விழுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதியும் இதேபோல மேற்கூரை சரிந்து விழுந்தது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications