படப்பிடிப்பின் போது திடீர் மாரடைப்பு.. நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்
Recommended Video
குமுளி: தவசி', 'எல்லாம் அவன் செயல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி குமுளியில் நடந்த படப்பிடிப்பின் போது மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார்.
தவசி படத்தில் எஸ்க்யூஸ்மி, சாரி ஃபார் த டிஸ்டபென்ஸ், இந்த அட்ரஸ் எங்க இருக்கு கொஞ்சம் சொல்றீங்களா" என்று வடிவேலுவிடம் ஒசாமா பின்லேடனின் அட்ரஸ் கேட்டு பிரபலம் ஆனவர் கிருஷ்ணமூர்த்தி. அவர்தன் பிறகு நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு குமுளி அருகே வண்டிபெரியாறில் நடந்த திரைப்பட படப்பிடிப்பில் திடீரென கிருஷ்ணமூர்த்திக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை படக்குழுவினர் கொண்டுசென்றார்கள். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி, வடிவேலுவின் குழுவில் இணைந்து சிறிய சிறிய காமெடி ரோல்களில் நடித்து பின்னர் மக்களிடம் பெரும் புகழ் பெற்றார். நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் நான் கடவுள் உள்பட பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆவார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications