கொடைக்கானலை மிரட்டும் கனமழை.. முக்கிய சுற்றுலாத் தலங்கள் மூடல்!
கொடைக்கானலில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.
Recommended Video

கொடைக்கானல் இடைவிடாமல் கொட்டித்தீர்க்கும் கனமழையால் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருந்த ஓகி புயல் தற்போது லட்சத்தீவு அருகே சென்றுள்ளது. இருப்பினும் தென் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

திண்டுக்கள், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கொடைக்கானல் பகுதியில் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக அங்குள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களான கொடைக்கானல் குணா குகை, தூண் பாறை, மேயர் சதுக்கம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன. தொடர் மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா தலங்களை வனத்துறை மூடியுள்ளது.
பைன்மரக்காடுகள், பன்னிரென்டு மைல் ஆகிய சுற்றுலா தலங்களை வனத்துறையினர் முடியுள்ளனர். தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications