அடக்குனா அடங்குற ஆளா நீ... இழுத்ததும் பிரியிற நூலா நீ... கங்குலிடா!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அடேங்கப்பா.. கங்குலி பிறந்த நாளை கொல்கத்தா மக்கள் கூட கொண்டாடியிருக்க மாட்டார்கள். தமிழ் கூறும் நல்லுலகினர் போட்டுத் தாக்கி வருகிறார்கள் பேஸ்புக் உள்ளிட்டவற்றில்.

கபாலிடா வசனத்தை வைத்து கங்குலியை போற்றிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள் தாதாவின் ரசிககள். கபாலியும் தாதா, கங்குலியும் தாதா.. இந்தப் பொருத்தமே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி விட்டது போலும்...
ரசிகர்களின் உற்சாகக் கொண்டாட்டத்திலிருந்து ஒரு துளி... இதோ...!












Click it and Unblock the Notifications