ஆல்பர்ட் தியேட்டரில் ரஜினி பேனருக்கு பால், மலராபிஷேகம் செய்த ரசிகர்கள்
சென்னை: சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் லிங்கா பேனருக்கு ரஜினி ரசிகர்கள் பாலாபிஷேகம், மலராபிஷேகம் செய்தனர்.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. சும்மாவே ரஜினி படம் ரிலீஸானால் அவரது ரசிகர்கள் அமர்க்களப்படுத்திவிடுவார்கள். அதிலும் அவர் 4 ஆண்டுகள் கழித்து நடித்த படம் அதுவும் அவரது பிறந்தநாள் அன்று ரிலீஸானால் கேட்கவா வேண்டும்.
சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் ரசிகர்கள் என்ன செய்தார்கள் என்று பாருங்கள்.

டான்ஸ்
ரஜினி ரசிகர்கள் தியேட்டர் வாசலில் மெய்மறந்து குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர்.

பாலாபிஷேகம்
ரசிகர்கள் ரஜினியின் பேனருக்கு பாலாபிஷேகமும், மலராபிஷேகமும் செய்தனர்.

செட் டிரெஸ்
லிங்கா என்று எழுதப்பட்டு ரஜினி உருவம் பதித்த டிசர்ட் மற்றும் ஜீன்ஸ் என செட் டிரெஸ்ஸில் ரசிகர்கள்.

பொடியன்
லிங்கா ரிலீஸாகியுள்ள தியேட்டர் முன்பு சிறுவன் ஒருவன் டான்ஸ் ஆடினார்.

பேண்ட் வாத்தியம்
தியேட்டர் வாசலில் பேண்ட் வாத்தியக்காரர்கள் இசைக்க ரசிகர்கள் ஆட்டம்போட்டு மகிழ்ந்தனர்.

பால்
பால் விற்கும் விலையில் ரசிகர்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் ரஜினியின் பேனருக்கு பால் பாக்கெட்டில் இருந்து பாலை பீய்ச்சுகிறார்கள்.

பட்டாசு
தலைவர் படம் ரிலீஸ் என்றால் தியேட்டர் வாசலில் பட்டாசு வெடிக்காமலா?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications