என்ட்ரி காட்சியிலேயே க்ளீன் போல்ட்... நோ பால்னு சொல்ல சொல்லி போங்கு ஆட்டம் ஆடும் 'காலா'
காலாவில் ரஜினி க்ளீன் போல்ட் ஆகும் காட்சிகளை ரசிக்க முடியவில்லை என்கின்றனர் ரசிகர்கள்.
Recommended Video

சென்னை: காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் என்ட்ரி காட்சிகள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. அந்த என்ட்ரி காட்சியிலே க்ளீன் போல்டு ஆவதை தங்களால் ரசிக்க முடியவில்லை என்கின்றனர் ரசிகர்களில் ஒருதரப்பினர்.
அரசியல் பிரவேசத்தை ரஜினிகாந்த் அறிவித்த பின்பு வெளியாகி உள்ளது காலா திரைப்படம். இத்திரைப்படத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

இப்படத்தின் என்ட்ரி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதில் கிரிக்கெட் விளையாடும் ரஜினிகாந்த், சிறுவர்களின் பந்தில் க்ளீன் போல்டு ஆகிவிடுகிறார்.
அரசியலுக்கு வந்துள்ள ரஜினிகாந்த் முதல் காட்சியிலேயே க்ளீன் போல்டு ஆவது தங்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது என்பது ரசிகர்களின் கருத்து. அதுமட்டுமல்ல அவுட் ஆன உடன் சமுத்திரகனியை கூப்பிட்டு 'நோ பால்'பா என்று சொல்ல சொல்வதும் சமுத்திரகனியோ ஒய்டு என சொல்வதும் பொதுமக்கள் அவுட் அவுட் என கத்துவதுமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
விளையாட்டில் கூட தாக்குப் பிடிக்க முடியாத ரஜினி, முறைகேடாக அவுட் ஆகவே இல்லை என சாதிக்கிறார். இது ரஜினியின் இமேஜுக்கு எதிராக இருப்பதாகவும் ரசிகர்களின் ஒருதரப்பினர் தெரிவிக்கின்றனர்.
படம்: வாட்ஸ்ஆப்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications