முடிவே செய்தாகிவிட்டது.. நாங்கள் இருக்கோம் தலைவா.. கமலின் டிவிட்டுக்கு ரசிகர்கள் ஆதரவு!
நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் நேற்றிரவு போட்ட பதிவுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னை: டிவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் நேற்று இட்ட பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது டிவிட்டர் பதிவுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசை விமர்சித்த ஒரே காரணத்துக்காக அமைச்சர்கள் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனை வசை பாடி வந்தனர். வன்கொடுமை சட்டத்தில் கைது செய்வோம் என்றும் மிரட்டி வந்தனர்.
இதையடுத்து கமலுக்கு ரசிகர்களிடம் இருந்து மட்டுமின்றி அரசியல் வட்டாரத்தில் இருந்தும் ஆதரவு பெருகியது. இந்நிலையில் தன்னுடைய அரசியல் பிரவேசம் ரீதியில் கமல் நேற்றிரவு டிவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் ஆதரவு
கமலின் டிவிட்டை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரீடிவிட் செய்துள்ளனர்.
|
திட்டுறிங்கனு மட்டும் புரியும்
அந்த அரசியல்வாதிகளுக்கு நீங்க நேரடியா சொன்னாலே புரியாது இது சுத்தமா புரியாது.ஏதோ திட்டுறிங்கனு மட்டும் புரியும் என்கிறது இந்த டிவீட்
|
நாங்க ரெடி
நாங்க ரெடி ஆண்டவரே என கூறுகிறார் கமலின் இந்த ரசிகர்
|
அரசியல் எனக்கு தூரமில்லை
அரசியல் எனக்கு தூரமில்லை ஆனாலும் அது எனக்கு தேவையில்லை பெரியார் மாதிரியான மூடமைக்கு எதிரான தலைவராக இருக்கவே எனக்கு ஆசை இதுவோ.. என்கிறது இந்த டிவிட்
|
தீப்பொறி நிலையில்
கமல்ஹாசன் தீப்பொறி நிலையில் இருக்கிறார் என கூறுகிறது இந்த டிவிட்
|
மன்னிப்பு கேட்க போகிறார்
போதையில் இதை அமைச்சர் படிச்சு மண்டை குழம்பி நாளைக்கு மன்னிப்பு கேட்க போகிறார்.. என்கிறது இந்த டிவிட்
|
நாங்கள் இருக்கோம் தலைவா
தலைவன் இருக்கிறான் பயப்படாதே. இதற்குத் தானே காத்திருந்தோம். முடிவே செய்தாகிவிட்டது. நாங்கள் இருக்கோம் தலைவா, உங்க கண்ணசைவிற்காக... என்கிறது இந்த டிவிட்
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications