கருகிய மஞ்சள் பயிர்கள்.. விளைநிலத்தியே பூச்சி மருந்து குடித்து உயிரை மாய்த்த விவசாயி!
ஈரோடு விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஈரோடு: தண்ணீர் இல்லாமல் மஞ்சள் பயிர்கள் கருகிப் போன வேதனையை தாங்க முடியாமல் ஈரோடு மாவட்ட விவசாயி ராமலிங்கம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் போதுமான மழையும் இல்லை; தமிழகத்துக்கு வர வேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடவும் இல்லை. இதை தட்டிக்கேட்க வேண்டிய மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், அதிர்ச்சியில் உயிரை விடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஊஞ்சலூர் காட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் தம்முடைய விளைநிலத்திலேயே பூச்சி மருந்து குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
காளிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் வராததால் அவரது நிலத்தில் பயிரிட்டிருந்த மஞ்சள் கருகிப் போனது. இதை தாங்க முடியாமல் ராமலிங்கம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விவசாயிகளிடையே பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications