2009ல் நாடு முழுக்க விவசாய கடனை காங். அரசு தள்ளுபடி செய்ததே.. மத்திய அரசுக்கு அய்யாகண்ணு கேள்வி
சென்னை: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் போராட்டம், தொடரும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காகவே டெல்லிக்கு போராடம் நடத்த வந்தோம்.
2009ல் காங்கிரஸ் அரசு நாடு முழுவதிலும் விவசாய கடனை தள்ளுபடி செய்தது. ஏன் இப்போது மட்டும் அதை செய்ய முடியாதா? கார்பொரேட் கம்பெனிகளுக்கு ரூ.3லட்சம் கோடிக்கு கடனை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, எங்களுக்கு 72 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்ய கூடாதா, கார்பொரேட் கம்பெனிக்கு எப்படி கொடுத்தது.

நிதி அமைச்சர் உறுதிமொழியை எழுதி கொடுத்தால்தான் எங்கள் போராட்டம் வாபஸ் ஆகும். அல்லது, சாகும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக விவசாயிகளை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார். போராட்டத்தை கைவிட கோரிக்கைவிடுத்தார். ஆனால் இதை அய்யாக்கண்ணு ஏற்க மறுத்துவிட்டார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications