இறக்குமதி உணவு பொருட்களுக்கு மானியம் வழங்க கூடாது: விவசாயிகள் சங்கம் கோரிக்கை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்க கூடாது என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு விவசாய சங்கங்க கூட்டமைப்பின் செயலாளர் நல்லசாமி இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் செய்தியாளர்கள் சந்திப்பு - வீடியோ:












Click it and Unblock the Notifications