நாஞ்சில் சம்பத்! உங்களது சாப்பாட்டு தட்டில் இருப்பது "வேறு".. வெளுத்து கட்டிய பாத்திமா பாபு
தம்மை இழிவாக விமர்சித்த சசிகலா அணியின் நாஞ்சில் சம்பத்துக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார் ஓபிஎஸ் அணியின் பாத்திமா பாபு.
சென்னை: தம்மை இழிவாக விமர்சித்த சசிகலா அணியின் நாஞ்சில் சம்பத்துக்கு பதிலடி கொடுத்துள்ள ஓபிஎஸ் அணியின் பாத்திமா பாபு, உங்கள் தட்டில் இருப்பது சோறா? அல்லது வேறா என எழுப்பப்பட்ட கேள்வி மிகப் பொருத்தம் என சாடியுள்ளார்.
நாஞ்சில் சம்பத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், பாத்திமா பாபு, நடிகை லதா ஆகியோரை 'பத்தினி தெய்வங்கள்' என வசைபாடியிருந்தார். இதற்காக நெட்டிசன்களிடம் கடுமையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.
இது தொடர்பாக ஊடங்களிடம் எதுவும் பாத்திமா பாபுவும் நடிகை லதாவும் பேசவில்லை. அதே நேரத்தில் நாஞ்சில் சம்பத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் போய் பாத்திமா பாபு ஒரு கமெண்ட் போட்டிருக்கிறாரே நெத்தியடி ரகம்.
நாஞ்சில் சம்பத் ஃபேஸ்புக் பக்கத்தில் பாத்திமா பாபு போட்டுள்ள கமெண்ட்:

சம்பத் அவர்களே.... உங்கள் வாந்தியை பொதுவெளியில் எடுத்துள்ளீர்கள்....
நேரமிருந்தால் பின்னூட்டங்களைப் படித்து பாருங்கள்.
உங்கள் தட்டில் இருப்பது சோறா அல்லது வேறா என்ற கேள்வி உங்களுக்கு மிகப் பொருத்தம்
என ஐயம் திரிபற நிரூபித்துவிட்டீர்கள்.
இவ்வாறு பாத்திமா பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications