பெண்கள் பாதுகாப்புக்கு வழி செய்தது ஜெயலலிதா: பாத்திமா பாபு பிரசாரம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: பெண்கள் பயமில்லாமல் வாழ்வதற்காக அனைத்து மகளிர் காவல் நிலையத்தை கொண்டுவந்தது ஜெயலலிதாதான் என்று அதிமுகவின் தலைமை கழக பேச்சாளர் பாத்திமா பாபு தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் கோவிந்தராஜுவை ஆதரித்து திறந்த ஜீப்பில் பாத்திமா பாபு பிரசாரம் செய்தார். அப்போது ஜெயலலிதா அரசின் திட்டங்களை பட்டியலிட்டார்.
பர்கூர் தொகுதியில் போட்டியிடும், திமுக வேட்பாளர் கோவிந்தராஜ் கிராமங்களில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது.












Click it and Unblock the Notifications