ஜெயா டிவியில் அரை மணிநேரம் 'அம்மா' நியூஸ் மட்டுமே வாசித்த பாத்திமா பாபு
சென்னை: ஜெயா டிவி செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் செய்தியை மட்டுமே அரை மணிநேரம் வாசித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அதிமுகவினர் தமிழகம் முழுவதும் மக்களின் முதல்வரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயா டிவியில் இன்று மதியம் 1 மணிக்கு செய்திகள் ஒளிபரப்பானது.

பாத்திமா பாபு
நடிகையும், செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு இன்றைய செய்திகளை வாசித்தார்.

மக்களின் முதல்வர்
அரை மணிநேரம் அவர் செய்தி வாசித்தார். அரை மணிநேரமும் மக்களின் முதல்வர் பிறந்தநாள் செய்தியை மட்டுமே வாசித்தார் பாத்திமா பாபு.

ஓ.பி.எஸ். முதல்வர் இல்லையா?
மக்களின் முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கழக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார் என்று பாத்திமா பாபு செய்தி வாசித்தார். கழக பொருளாளரா? அவர் தமிழக முதல்வர் அல்லவா?

திரும்பத் திரும்ப
அரை மணிநேரமும் பாத்திமா பாபு மக்களின் முதல்வர், மக்களின் முதல்வர் என்ற வார்த்தையை மட்டும் பல முறை கூறிவிட்டார்.

ஜெயா பிளஸ்
ஜெயா பிளஸ் தொலைக்காட்சி சேனலில் மக்களின் முதல்வர் பிறந்தநாள் செய்திகளுக்கு இடையே பிற செய்திகள் வாசிகப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications