கருணாநிதி ஆட்சியில் அவர் குடும்பத்திற்கு மட்டுமே வளர்ச்சி, ஆனால் அம்மா ஆட்சியிலோ...: பாத்திமா பாபு
கிருஷ்ணகிரி: கருணாநிதி ஆட்சியில் அவரது குடும்பம் தான் வளர்ச்சி அடையும் என அதிமுக நட்சத்திர பேச்சாளரான நடிகை பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக வேட்பாளரான சி. கோவிந்தராஜை ஆதரித்து நடிகை பாத்திமா பாபு பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் காவேரிப்பட்டணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள பெண்கள் பயமில்லாமல் வாழ உலகிலேயே அனைத்து மகளிர் காவல் நிலைய திட்டத்தை அமல்படுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா. திமுக ஆட்சியில் பெண்கள் 8 மணிக்கே வீட்டில் அடைந்துவிடுவார்கள். அதன் பிறகு வெளியே வர அஞ்சும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சரியில்லாத கயவர்களின் ஆட்சியாக இருந்தது.

கருணாநிதி ஆட்சி செய்கையில் அவரது குடும்பம் மட்டும் தான் வளர்ச்சி பெறும். ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சியிலோ சாதாரண தொண்டர் கூட அமைச்சராக முடியும் என்றார்.
தியாகு:
திருவாரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். காமராஜை ஆதரித்து நடிகர் தியாகு வெள்ளிக்கிழமை நன்னிலத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக உள்ள காமராஜுக்கு கடவுளின் ஆசீர்வாதம் அதிகமாக உள்ளது. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தான் காரணம் என்றார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications