சக்திகாந்த தாஸ் எங்களுக்கு நீங்கதானே இப்போ பேதி டாக்டர்... வறுக்கும் வலைவாசிகள்
நாளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டு வரும் சக்திகாந்த தாஸ்தான் வலைவாசிகளின் இன்றைய வறுவல்...
சென்னை: ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டு வரும் மத்திய பொருளாதர விவகாரங்களுக்கான செயலர் சக்தி காந்ததாஸ்தான் வலைவாசிகளால் இன்று அதிகம் வறுத்தெடுக்கப்படுகிறார்.
ரூபாய் நோட்டுகள் மாற்றம் அறிவிப்பு வந்தபோது சக்திகாந்த தாஸ் மீது லைட்டா மரியாதை வைத்திருந்தனர் வலைஞர்கள். ஆனால் நாளுக்கு ஒரு திட்டம் என அறிவித்து பொதுமக்களை குழப்பத்தின் உச்சத்துக்கு கொண்டுபோய்விட்டார் சக்திகாந்ததாஸ். அப்புறம் என்ன வலைவாசிகள் விட்டுவார்களா?
இதோ சில 'வலை' வறுவல்கள்;

உங்களுக்கு எப்படி இந்த பேரு வந்தது.?
''என் நிஜப்பெயர் சக்தி..ஆனா தமிழ்நாட்ல வேலை பார்த்தப்போ சூப்பர்ஸ்டான்னா ரொம்ப பிடிக்கும். அதனால அவர் பேர்ல இருக்கிற காந்த புடிங்கி பின்னாடி வெச்சிகிட்டேன்.
சென்டர்ல வந்ததுமே மோடியை ரொம்ப புடிச்சி போய், நரேந்திர தாமோர்தாஸ் மோடி என்பதில் தாஸை மட்டும் உருவி சேர்த்துக்கிட்டேன்''
சும்மா ஜாலிக்குத்தான் உங்களை வம்புக்கு இழுக்கவேண்டிதா போச்சி..மிஸ்டர் சக்தி காந்த தாஸ்..
எங்களுக்கு நீங்கதானே இப்போ பேதி டாக்டர்

#இன்றை ...(#பலன்) #பயம்....
தினம் ஒரு அருள் மொழி வழங்கும்
மத்திய அரசு நிதிதுறை ஆலோசகர்..
#சக்திகாந்ததாஸ்....

ATM எல்லாம் செயல்படுகின்றன
ATM எல்லாம் செயல்படுகின்றன
-சக்தி காந்த தாஸ்
இது வசந்தி லிஸ்ட்ல சேராதா?

Suresh Kumar
மோடி, சக்தி காந்த தாஸ் பேரை கேட்டாலே - வாய்ல நாராச வார்த்தை தான் வருது

விஜி நம்பை
நொடிக்கு ஒரு அறிவிப்பு
மணிக்கு ஒரு திட்டம்
யாருயா இந்த #சக்திகாந்ததாஸ்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications