ரொம்ப போரடிக்குதா... மன அழுத்தமா...? அப்போ உங்க மெயிலை ஓப்பன் பண்ணிப் பாருங்க பாஸ்!
Subscribe to Oneindia Tamil
சென்னை : சமயங்களில் வாழ்க்கையே வெறுமையாக மாறியது போன்ற மனநிலை ஏற்படுவது சகஜம் தான். அத்தகைய சூழ்நிலையில் மனநல மருத்துவரிடம் எல்லாம் போகாமல், ஈசியாக மீண்டும் ஜாலி மூடிற்கு திரும்ப இதோ ஒரு டிப்ஸ்...
நேராக சென்று உங்கள் மெயில் ஐடியை ஓப்பன் பண்ணிப் பாருங்கள். அங்கே...

- நிச்சயமாக குறைந்தது 10 வங்கியில் இருந்தாவது உங்களுக்கு லோன் தருகிறோம் என ஆசை காட்டுவார்கள்.
- காரணமே இல்லாமல் உங்களுக்கு அமெரிக்க டாலரில் லட்சக்கணக்கான பரிசு விழுந்திருப்பதாக நிச்சயம் நான்கைந்து மெயில் இருக்கும்.
- 10க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உங்களுக்கு கை நிறைய சம்பளம் தர காத்திருப்பதாகக் கூறும்.
- ஐந்தாறு மேட்ரிமோனியல் சைட்களில் இருந்து உங்களுக்கு பொருத்தமான துணை இருப்பதாக உறுதி அளித்திருக்கும்.
- உங்கள் வழுக்கையில் முடி வளரும், தொப்பை அரை மணி நேரத்தில் காணாமல் போகும் என இரண்டு மருத்துவராவது சத்தியம் செய்திருப்பார்.
- குறைந்தது 3 பல்கலைக்கழகங்களாவது உங்களுக்கு பட்டம் தருவதாக கூறி இருக்கும்.
- இவை எல்லாவற்றிற்கும் உச்சமாக.... ப்ரியா, பாயல், நேகா என்ற பெயரில் 70 அல்லது 80 மெயில்கள் இருக்கும். அதில், தனிமையில் வெறுத்துப் போயிருக்கிறீர்களா... எங்களை சந்தியுங்கள் என கூறப்பட்டிருக்கும்....
இது போதாதா பாஸ் உங்களை ரிலாக்ஸ் ஆக்குறதுக்கு !!!
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications