ஸ்ரீநகருக்கு செல்லும் கமாண்டன்ட் பாலிக்கு இன்று கோவையில் பிரிவு உபச்சாரம்!
கோவை: கோவையில் உள்ள அதிரடிப் படையில் பணியாற்றி வந்த கமாண்டன்ட் பி.பி. பாலி ஸ்ரீநகருக்கு மாற்றலாகி செல்வதால் அவருக்கு இன்று மாலை பிரிவு உபச்சாரம் அளிக்கப்படுகிறது.
கோவையில் உள்ள 105 பிஎன் அதிரடிப் படையில் பணியாற்றி வந்தவர் கமாண்டன்ட் பி.பி. பாலி. அவருக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகருக்கு மாற்றல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் ஸ்ரீநகர் கிளம்ப உள்ளார்.

இந்நிலையில் அவருக்கு இன்று மாலை 4.30 மணிக்கு பிரிவு உபச்சாரம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு சிறுதுளி, இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ், லயன்ஸ் டிஸ்ட்ரிக்ட் 324 பி5, கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத், லீட் இந்தியா 2020, டாஸ்க், ராக், ரிதம்ஸ், ஜமாஅத் இஸ்லாமிக் ஹிந்த், யூத் பவுன்டேஷன், சர்வதேச சகோதரத்துவ சங்கம் ஆகியை கேட்டுக் கொண்டுள்ளன.
நிகழ்ச்சியில் லீட் இந்தியா 2020 தலைவர் சி.ஜி.எஸ். மணியன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். கமாண்டன்ட் பாலி உரை நிகழ்த்த உள்ளார். சிறுதுளியைச் சேர்ந்த தருண்ஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
வி. நந்தகுமாரின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications