ஆர்.கே நகர் தேர்தல் பிரச்சாரத்தில் அடிதடி.. எடப்பாடி- டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கடும் மோதல்
ஆர்.கே நகர் தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி- டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது.
சென்னை: ஆர்.கே நகர் தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி- டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது.
சென்னை ராதாகிருஷ்ணன் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான தீவிர பிரச்சாரம் தற்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி- டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது. கொருக்குப்பேட்டையில் பிரசாரம் செய்த இரு அணியினரும் கல்வீசி சண்டை போட்டுள்ளனர்.
இந்த சண்டை காரணமாக இரு அணியிலும் சிலர் காயம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவுகிறது.
தற்போது இந்த மோதல் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி இருதரப்பினரும் போலீசில் புகார் அளித்துள்ளனர். இவர்கள் தங்கள் புகாரை ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் வழங்கினார்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications